நமீதா பரப்புரையின் போது 'தாமரை மலராது' என கோஷமிட்ட நபரை சரமாரியாக தாக்கிய பாஜகவினர்
நமீதா பரப்புரையின் போது 'தாமரை மலராது' என கோஷமிட்ட நபரை சரமாரியாக தாக்கிய பாஜகவினர்
JustinDurai
விருதுநகரில் நடிகை நமீதா பரப்புரை செய்தபோது, 'தாமரை மலராது' என்று கோஷமிட்ட நபரை பாஜகவினர் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.