வீடியோ ஸ்டோரி

தஞ்சையில் கொரோனா மீண்டும் அதிகரிக்க என்ன காரணம்? - ஓர் அலர்ட்

தஞ்சையில் கொரோனா மீண்டும் அதிகரிக்க என்ன காரணம்? - ஓர் அலர்ட்

Veeramani

தஞ்சையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது ஒருநாள் பாதிப்பு 200-ஐ கடந்துள்ளது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் பொதுமக்கள் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாததே தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம் என இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.