வீடியோ ஸ்டோரி

4-ம் தேதி வரை சில பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்" - ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தல்

4-ம் தேதி வரை சில பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்" - ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தல்

JustinDurai

அதிமுக தொண்டர்களுக்கு இன்று தொடங்கி வரும் 4-ம் தேதி வரை சில முக்கியப் பணிகள் இருக்கின்றன என்றும் அவற்றை சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.