Manipur violence PTI
வீடியோ ஸ்டோரி

மணிப்பூரில் தொடரும் கலவரம்.. எப்போது தணியும் பதற்றம்..?

மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

PT WEB

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டும் அங்கு அமைதியின்மை தொடர்கிறது. இதற்கிடையே மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ராணுவத்தினர் அங்கு கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.