வீடியோ ஸ்டோரி

சென்னை பெசன்ட் நகர் பிரபலமானது ஏன்? - வியக்க வைக்கும் ’அன்னிபெசன்ட்’ வரலாறு

சென்னை பெசன்ட் நகர் பிரபலமானது ஏன்? - வியக்க வைக்கும் ’அன்னிபெசன்ட்’ வரலாறு

JustinDurai

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் ஆங்கிலேயர்கள் என்றாலே இந்திய விடுதலைக்கு எதிரான அடக்குமுறை எண்ணம் கொண்டவர்கள் என்ற கருத்துக்களை தவிடுபொடியாக்கி உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார்.