வீடியோ ஸ்டோரி

தமிழகத்திற்கு நிதி இல்லையாம்; தனி விமானம் மட்டும் வாங்கமுடியுதா?- மோடி மீது உதயநிதி தாக்கு

தமிழகத்திற்கு நிதி இல்லையாம்; தனி விமானம் மட்டும் வாங்கமுடியுதா?- மோடி மீது உதயநிதி தாக்கு

webteam

நிதி நெருக்கடியை காரணம் காட்டி தமிழகத்திற்கு நிதி தருவதற்கு மறுத்த பிரதமர் மோடி கொரோனா காலத்தில் செல்வதற்கு தனி சொகுசு விமானத்தை வாங்கியுள்ளார் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.