வீடியோ ஸ்டோரி

"திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்" - டிடிவி தினகரன்

"திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்" - டிடிவி தினகரன்

EllusamyKarthik

இந்த தேர்தலோடு தீய சக்திக்கும், துரோக சக்திக்கும் முடிவுகட்ட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். 

திண்டுக்கல் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு இந்த தேர்தலுடன் ஓய்வு கொடுப்பது அவசியம் என்று கூறினார்.