சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கியதற்கான காரணத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்ட டிடிவி தினகரன், சசிகலா அரசியலைவிட்டு விலகியது தனக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார்.