எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிட உள்ளார். அவரை அதிமுக கட்சி வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் அவரை எதிர்த்து அமமுக சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கோவில்பட்டியில் அமோக வெற்றி பெறுவேன் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.