வீடியோ ஸ்டோரி

கொரோனா டெஸ்ட் எடுத்தால் நடவடிக்கை - அதிர்ச்சியளிக்கும் ஆயுதப்படை காவலரின் ஆடியோ

jagadeesh

ஐஜி உத்தரவில்லாமல் கொரோனா டெஸ்ட் எடுத்தால் நடவடிக்கை பாயும் என்று ஆயுதப்படை காவலர் ஒருவர் பேசும் ஆடியோ அதிர்வலையை உருவாக்கியிருக்கிறது.