வீடியோ ஸ்டோரி

“மக்கள்தான் முதல்வர் என ஸ்டாலின் சொல்வாரா?” - சேலம் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி கேள்வி

EllusamyKarthik

“மக்கள்தான் முதல்வர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் கூற முடியுமா?” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் வீரபாண்டி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரித்த போது முதலமைச்சர் இவ்வாறு வினவினார்.