வீடியோ ஸ்டோரி

துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கொரோனா

Sinekadhara

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவரது கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.