வீடியோ ஸ்டோரி

2021ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகண நிகழ்வு - இந்தியாவில் எங்கெங்கு காண முடிந்தது?

EllusamyKarthik

2021ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மதியம் 1.42 மணியவில் நிகழ்ந்தது. இந்த அரிய வானியல் நிகழ்வை இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காண முடிந்தது.

மதியம் 1.42 மணிக்கு நிகழத் தொடங்கிய சூரிய கிரகணம், மாலை 6.41 மணியளவில் முடிவடைந்தது. இந்தியாவில் லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேசத்தில் மட்டுமே சூரிய கிரகணத்தைக் காண முடிந்தது. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்தின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்.