வீடியோ ஸ்டோரி

அனைத்து தொழில்களும் சரிசமமாக வளர்ந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு - கவின்கேர் ரங்கநாதன்

அனைத்து தொழில்களும் சரிசமமாக வளர்ந்திருக்கும் மாநிலம் தமிழ்நாடு - கவின்கேர் ரங்கநாதன்

Sinekadhara

நாட்டிலேயே தமிழ்நாடு மட்டும்தான் அனைத்து தொழில்களும் சரிசமமாக வளர்ந்திருக்கும் மாநிலம் என்று தென்னிந்திய தொழில்கூட்டமைப்பின் தலைவர் கவின்கேர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடந்த நிகழ்வில், தமிழ்நாட்டில் TCS-ன் மூன்றாவது நிறுவனம் இன்னும் 18 மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாக, அதன் தலைமைச் செயல் அதிகாரி கணபதி சுப்பிரமணியனும் தெரிவித்துள்ளார்.