வீடியோ ஸ்டோரி

தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

kaleelrahman

தமிழ்நாட்டில் இந்த நிமிடம் வரை நீட் நுழைவுத் தேர்வு இருப்பதாகவும், அதற்காக பயிற்சி எடுக்க வேண்டியது மாணவர்களின் கடமை எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைப் போல் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முறையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.