வீடியோ ஸ்டோரி

ஆப்கனில் தலிபான் அரசை சீர்குலைக்க முயற்சிக்கக் கூடாது -அமெரிக்காவுக்கு தலிபான் எச்சரிக்கை

ஆப்கனில் தலிபான் அரசை சீர்குலைக்க முயற்சிக்கக் கூடாது -அமெரிக்காவுக்கு தலிபான் எச்சரிக்கை

JustinDurai

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம் என அமெரிக்காவுக்கு தலிபான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.