டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா புதிய தலைமுறை
வீடியோ ஸ்டோரி

”தமிழ்நாடு Vs குஜராத்; தமிழகத்தில் முதலீடுகள் பெருகுவதற்கு காரணம் என்ன?” டி.ஆர்.பி. ராஜா விளக்கம்

PT WEB

உலக முதலீட்டாளார்கள் மாநாட்டில் பெரும்பாலும் செய்யப்படும் முதலீடுகள் அனைத்தும் பிரதமர் மோடிக்காகத்தான் வருகிறது என்றால், இந்தியாவில் செய்யப்பட வேண்டியதுதானே. ஏன் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது. அதற்குக் காரணம் தமிழக முதல்வர்தான்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கவும்.