நிராகரிக்கப்பட்ட பிரதான கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள்!
நிராகரிக்கப்பட்ட பிரதான கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள்!
Sinekadhara
தமிழகத்தில் தேர்தலுக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களே உள்ளநிலையில், வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. பல முக்கியத் தலைவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய தலைவர்களின் வேட்புமனுக்கு நிராகரிக்கப்பட்டுள்ளன.