வீடியோ ஸ்டோரி

“நாட்டு மக்களுக்கு தேவையானதை பாஜக செய்யும்” - நடிகர் செந்தில்

“நாட்டு மக்களுக்கு தேவையானதை பாஜக செய்யும்” - நடிகர் செந்தில்

webteam

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருவதோடு பரப்புரைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பரப்புரையில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.