சுற்றுலா பயணிகளை போல நீலகிரி மாவட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து ரோசி ஸ்டார்லிங் பறவைகள் வந்துள்ளது காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. உயிர் சூழ்லல் மண்டலமாக விளங்கும் இந்த பகுதியில் நிலவும் குளிர் காலத்துக்காக ரோசி ஸ்டார்லிங் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளன.
இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோ தொகுப்பை காணவும்;-