கூடுவாஞ்சேரியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்: தவிக்கும் மக்கள்
கூடுவாஞ்சேரியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்: தவிக்கும் மக்கள்
JustinDurai
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.