வீடியோ ஸ்டோரி

"மத்திய அரசின் அராஜகம், ஆணவத்திற்கு சத்தியாகிரகம் முடிவு கட்டும்" - ராகுல் காந்தி

"மத்திய அரசின் அராஜகம், ஆணவத்திற்கு சத்தியாகிரகம் முடிவு கட்டும்" - ராகுல் காந்தி

JustinDurai

விவசாயிகளின் பாரத் பந்த் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அராஜகம், ஆணவத்திற்கு சத்தியாகிரகம் முடிவு கட்டும் என தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, விவசாயிகளின் இந்த போராட்டம் தேசிய நலன் சார்ந்தது என தெரிவித்துள்ளார்.