வீடியோ ஸ்டோரி

இலவசப் பொருட்களுக்கு பதிலாக கல்வி, மருத்துவத்தை இலவசமாகக் கொடுங்கள் - பிரேமலதா

இலவசப் பொருட்களுக்கு பதிலாக கல்வி, மருத்துவத்தை இலவசமாகக் கொடுங்கள் - பிரேமலதா

Sinekadhara

தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இலவச பொருட்களுக்கு பதிலாக கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாகக் கொடுங்கள் என்று கூறினார்.

விருத்தாசலம் தொகுதியில், அதிமுக அணியில் பாமக வேட்பாளர் கார்த்திகேயன், திமுக அணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் பார்த்தசாரதி, நாம் தமிழர் சார்பில் அமுதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.