வீடியோ ஸ்டோரி

"என் பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறதா?" - பொன்.மணிக்கவேல் ஆவேசம்

webteam

’’சிலை கடத்தல் விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறு. என் பெயர் குற்றவாளிகளின் பட்டியலில் இல்லை. சிபிஜ வழக்குப்பதிவு செய்துள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ‘’ முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பணியாற்றிய பொன்.மாணிக்கவேலின் செய்தியாளர்கள் சந்திப்பை காண இந்த வீடியோ தொகுப்பை பார்க்கவும்.