வீடியோ ஸ்டோரி

”தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு காங்கிரஸ் குளிர்காய நினைக்கிறது” - பிரதமர் மோடி

”தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு காங்கிரஸ் குளிர்காய நினைக்கிறது” - பிரதமர் மோடி

Sinekadhara

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக சாடியுள்ளார். தமிழ்நாட்டை ஒருபோதும் பாரதிய ஜனதா ஆள முடியாது என்ற ராகுலின் பேச்சுக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.