வீடியோ ஸ்டோரி

வங்கதேசத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்.. குடிநீருக்காக கழுத்தளவு நீரில் செல்லும் அவலம்!

வங்கதேசத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்.. குடிநீருக்காக கழுத்தளவு நீரில் செல்லும் அவலம்!

JustinDurai

வங்கதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குடிநீருக்காக கழுத்தளவு நீரைக் கடந்து செல்கின்றனர். அந்நாட்டில் செலக்ட் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையும்  பெருக்கெடுத்த வெள்ளமும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன.