OPS pt desk
வீடியோ ஸ்டோரி

திமுக அமைச்சர்களுடன் கைகுலுக்கி நலம் விசாரித்த ஓபிஎஸ்! வீடியோ

திமுக அமைச்சர்களுடன் கைகுலுக்கிய ஓபிஎஸ் நலம் விசாரித்தார்.

Kaleel Rahman

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்த ஓபிஎஸ், திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோருடன் கைகுலுக்கி நலம் விசாரித்ததோடு, தங்கம் தென்னரசு அருகிலேயே அமர்ந்திருந்தார்.