வீடியோ ஸ்டோரி

“மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” - ஓபிஎஸ் பேட்டி

“மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” - ஓபிஎஸ் பேட்டி

Sinekadhara

போடி தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அவரிடம், போடி தொகுதி மக்களுக்கு என்னமாதிரியான நலத்திட்டங்களை வைத்துள்ளீர்கள்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

கழகத் தலைமை ஆணையை ஏற்று, தாம் வெற்றி வேட்பாளராக போட்டியிடுவதற்கான மனுவை தாக்கல் செய்திருப்பதாக கூறினார். மேலும், ‘’இதற்கு முன்பு அமோக வெற்றியைத் தந்த நான், மக்களின் மனம் நிறையும் அளவிற்கு நலத்திட்டங்களை பொறுப்பாக செய்திருக்கிறேன். அதன் அடிப்படையில் மீண்டும் மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்று பேசினார்.