காஞ்சிபுரம்: தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து; மீட்புப் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி
காஞ்சிபுரம்: தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து; மீட்புப் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி
JustinDurai
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் தொழிலாளர்களை மீட்கும் பணியின்போது ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.