வீடியோ ஸ்டோரி

”மோடி இல்ல.. மோடி தாத்தா வந்தா கூட திமுகவை ஒன்றும் செய்ய முடியாது” - உதயநிதி ஸ்டாலின்

”மோடி இல்ல.. மோடி தாத்தா வந்தா கூட திமுகவை ஒன்றும் செய்ய முடியாது” - உதயநிதி ஸ்டாலின்

webteam

தமிழக தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் தலைவர்களின் பரப்புரை அரசியல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்திருக்கிறது.  இந்த பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துகள், பிறக்கட்சி தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தலைவர்கள் கொடுத்த பதிலடிகள், பரப்புரை களத்தில் நடந்த சுவாரஸ்சிய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை இந்த வீடியோவில் காணலாம். பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மோடி இல்ல.. மோடி தாத்தா வந்தா கூட திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என விமர்சித்தார்.