கடந்த ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தும் எண்ணம் இல்லை என தமிழக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது, அதனை நிறுத்தும் சிறிய எண்ணம்கூட தமிழக முதல்வரிடம் இல்லை என கே.என்.நேரு தெரிவித்தார்