வீடியோ ஸ்டோரி

"என் தந்தை மக்களுக்காக உழைத்தது போதும்" - விஜய பிரபாகரன்

"என் தந்தை மக்களுக்காக உழைத்தது போதும்" - விஜய பிரபாகரன்

Veeramani

45 ஆண்டுகளாக என் தந்தை மக்களுக்காக உழைத்தது போதும், அவர் ஓய்வு எடுக்கட்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்திருக்கிறார்.

விருதுநகரில் தேமுதிகவின் 17 வது தொடக்கவிழா கொண்டாட்டங்களில் பேசிய விஜயபிரபாகரன், தேமுதிகவை என் தோளில் சுமந்து பழைய நிலைக்கு கொண்டு வருவேன் என தெரிவித்தார்.