வீடியோ ஸ்டோரி

ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration

நிவேதா ஜெகராஜா

எப்போதுமே நம்மிடமிருந்து ஒரு வாய்ப்பு பறிபோனால், அதற்காக நாம் வருத்தப்பட வேண்டியதில்லை. அது இன்னொரு மிகப்பெரிய அழகிய பாதைக்கான தொடக்கமாக கூட இருக்கலாம். இதை உங்களுக்கு உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி, இங்கே இந்தக் காணொளியில்!