Mark zuckerberg - Elon musk  Twitter
வீடியோ ஸ்டோரி

நிஜத்திலேயே மார்க் - மஸ்க் இடையே சண்டை நடக்கிறதா? நெட்டிசன்களின் எதிர்பார்ப்பிற்கு இதுதான் காரணம்!

உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் சண்டை நிகழவிருக்கிறதா?

PT WEB

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கும் மெட்டாவின் தலைவரான மார்க் ஜக்கர்பர்க்கிற்கும்
இடையே சண்டை நிகழப் போவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியான
மார்க்கின் பயிற்சி புகைப்படம் அதனை மேலும்
உறுதிபடுத்தியுள்ளது. உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் சண்டை நிகழவிருக்கிறதா என்பதை விவரிக்கிறது இந்த வீடியோ...