வீடியோ ஸ்டோரி

கமலின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு: நடிகர் ராதாரவி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

JustinDurai

பரப்புரையின் போது கமலின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ராதாரவி மீது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.