வீடியோ ஸ்டோரி

"எனக்கு வாக்களித்தால் பாஜக பதவிக்கு வராது; நான்தான் வருவேன்!" - சீமான்

webteam

மாற்றத்தை நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், எங்கள் கட்சியில் யாருக்கு வாக்களிக்கிறோமோ அவர்கள்தான் பதவிக்கு வருவார்கள் என கூறியுள்ளார்.