வீடியோ ஸ்டோரி

"குஷ்பு சினிமாவில் ஸ்டார் என்றால், எழிலன் அரசியலில் ஸ்டார்" - திருமாவளவன்

"குஷ்பு சினிமாவில் ஸ்டார் என்றால், எழிலன் அரசியலில் ஸ்டார்" - திருமாவளவன்

kaleelrahman

குஷ்பு சினிமாவில் ஸ்டாராக இருக்கலாம் ஆனால் வேட்பாளர் எழிலன் அரசியலில் ஸ்டார் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார். 

"ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு சினிமாவில் ஸ்டாராக இருக்கலாம், ஆனால் அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலன், அரசியலில் ஸ்டார்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக, பாஜகவை கடுமையாக சாடினார்.