eps Maamannan movie
eps Maamannan movie pt desk
வீடியோ ஸ்டோரி

"எங்க இயக்கத்துல யாராவது நடிச்சா பார்த்துட்டு சொல்றேன்” - ’மாமன்னன்’ குறித்து எடப்பாடி பழனிசாமி!

webteam

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதிலில், “நான் மாமன்னன் படம் பாக்கலப்பா. பாக்காததைப் பற்றி நான் எப்படி சொல்ல முடியும். நீங்க உதயநிதி ஸ்டாலின் படம் பாக்குறீங்க. நாங்க எப்படி போயி பாக்குறது பாக்கல. பாத்தாதானே கருத்து சொல்ல முடியும்.

படம் பாத்தாதான் கருத்து சொல்ல முடியும் நான் படம் பார்க்கவில்லை. எங்களது இயக்கம் வேற அவருடைய இயக்கம் வேற. ஏங்கள் இயக்கத்தில யாராவது நடித்திருந்தால். ஏதாவது திரைக்கு வந்திருந்தால். அதில் ஏதாவது கருத்துகளை கேட்டால் அந்த படத்தை நான் பார்த்திருந்தால் அதற்குண்டான பதிலை நான் சொல்ல தயாராக இருக்கின்றேன்” என்றார்.