அனல் பறக்கும் பரப்புரை - எடப்பாடி பழனிசாமி Vs மு.க.ஸ்டாலின்!
அனல் பறக்கும் பரப்புரை - எடப்பாடி பழனிசாமி Vs மு.க.ஸ்டாலின்!
sharpana
சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருகம்பாக்கத்திலும் ராணிப்பேட்டையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.