வீடியோ ஸ்டோரி

350 ஆண்டுகால பாரம்பரியம்; ஆங்கிலேயர்களின் முதல் கோட்டை - புனித ஜார்ஜ் கோட்டை வரலாறு

350 ஆண்டுகால பாரம்பரியம்; ஆங்கிலேயர்களின் முதல் கோட்டை - புனித ஜார்ஜ் கோட்டை வரலாறு

PT WEB

இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையான ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றை அறிந்துகொள்வோம். 

தமிழக சட்டப்பேரவை என்றாலே நினைவுக்கு வரக்கூடியது சென்னை புனித ஜார்ஜ் கோட்டைதான். சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கிய சட்டமன்ற வரலாறு, சுதந்திரத்துக்குப்பின்பும் வரலாறாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையான ஜார்ஜ் கோட்டையின் வரலாறு குறித்து பார்ப்போம்.