வீடியோ ஸ்டோரி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் - பல்வேறு பகுதிகளில் மழை

Sinekadhara

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில்  தொடர்மழை பெய்துவருவதால் குறுவை அறுவடை, சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.