வீடியோ ஸ்டோரி

அடையாற்றில் வெள்ளம் : சைதாப்பேட்டை கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்

அடையாற்றில் வெள்ளம் : சைதாப்பேட்டை கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்

EllusamyKarthik

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள காரணத்தினால், சைதாப்பேட்டைப் பகுதி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஒலிப்பெருக்கி மூலம் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். நாகலிங்கம் தெரு, வி.ஜி.பி லிங்க் தெரு மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.