வீடியோ ஸ்டோரி

கோவை தெற்கில் களைகட்டும் தேர்தல் திருவிழா!

கோவை தெற்கில் களைகட்டும் தேர்தல் திருவிழா!

sharpana

கோவை தெற்கு ஸ்டார் தொகுதி என்பதால் அரசியல் ஜுரம் உச்சம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன், தொகுதி முழுவதும் சுழன்றடிக்கிறார். அவருக்குப் போட்டியாக பாஜகவின் வானதி சீனிவாசனும் களத்தில் இறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.