வீடியோ ஸ்டோரி

கூலிங் கிளாசை கழற்றிய சரத்குமார்; அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்த நமீதா: பரப்புரை சுவாரஸ்யம்

Rasus

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. பரப்புரையில் சில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்தன. அதனை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.