பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூட்டணி கட்சியான தேமுதிகவின் சின்னம் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக கூட்டணி கட்சிகளின் சின்னங்களுடன் பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தேமுதிகவின் சின்னமான முரசு சின்னம் இடம்பெறவில்லை. இது தேமுதிக-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.