வீடியோ ஸ்டோரி

“என்னைவிடப் பெரிய ஆள் இல்லை!” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து சர்ச்சைப் பேச்சு

EllusamyKarthik

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு  மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அந்த கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் களிவரதன் பேசி உள்ள ஆடியோ சர்ச்சையை எழுப்பியுள்ளது.