ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் போல மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால்தான் தமிழகத்து தேவையான திட்டங்களை கொண்டுவர முடியும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.