வீடியோ ஸ்டோரி

சீனா: திடீரென தாக்கிய மணற்புயலால் மக்கள் அவதி - திகிலூட்டும் காட்சிகள்

சீனா: திடீரென தாக்கிய மணற்புயலால் மக்கள் அவதி - திகிலூட்டும் காட்சிகள்

Veeramani

சீனாவில் ஏற்பட்ட மணற்புயலை TIME-LAPSE வடிவில் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளன.

சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள, DUNHUANG பகுதியில் திடீரென மணற்புயல் தாக்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புழுதியாக காட்சியளித்தது. சாலைகளில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மணற்புயல் நகரை தாக்கும் காட்சிகளை, TIME-LAPSE வடிவிலான வீடியோவாக எடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் முற்றிலும் திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளன.