வீடியோ ஸ்டோரி

தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் : அரசியல் தலைவர்கள் மரியாதை

JustinDurai

தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.