வீடியோ ஸ்டோரி

"ஓபிஎஸ் மீது போடிநாயக்கனூர் மக்கள் வெறுப்பாக உள்ளனர்”- திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்

Sinekadhara

போடிநாயக்கனூர் தொகுதியில் மக்கள் நிச்சயம் திமுக-வை வெற்றி பெறச் செய்வார்கள் என அந்தத் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், பத்து வருடங்கள் எம்.எல்.ஏ ஆக இருந்தவர் எதுவும் செய்யவில்லை என போடிநாயக்கனூர் மக்கள் வெறுப்பாக உள்ளனர். மக்களோடு களத்தில் நிற்கும் தொண்டர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.